trichy பாரபட்சமின்றி மாற்றுத்திறனாளி பெண்களுக்கு உதவித்தொகை வழங்க கோரிக்கை நமது நிருபர் ஜூன் 21, 2019 அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மணிகண்டம் ஒன்றிய மாநாடு புதன்கிழமை இனாம்குளத்தூ ரில் நடைபெற்றது.